wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆத்திசூடி

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஆறுவது ___________________

a)

வெறுப்பு

b)

சினம்

c)

பயம்

d)

கோபம்

2.

ஈவது ___________________

a)

விலக்கேல்

b)

உடையேல்

c)

விளம்பேல்

d)

பேசேல்

3.

ஆத்திசூடியை எழுதியவர் யார்

a)

திருவள்ளுவர்

b)

ஔவையார்

c)

பாரதியார்

d)

கண்ணதாசன்

4.

எண்ணெழுத் ____________

a)

திகழேல்

b)

கரவேல்

c)

இகழ்ச்சி

5.

ஏற்ப _________

a)

திகழேல்

b)

திகழ்ச்சி

c)

ஒழுகு

6.

ஐய __________

a)

கைவிடேல்

b)

சினம்

c)

மிட்டுண்

7.

ஒப்புர _________

a)

வொழுகு

b)

ஒழியேல்

c)

கரவேல்

8.

ஔவியம் _______

a)

விலக்கேல்

b)

பேசேல்

c)

சுருக்கேல்

9.

அஃகம் ___________

a)

கைவிடேல்

b)

பேசேல்

c)

சுருக்கேல்

10.

இயல்வது ______________

a)

விலக்கேல்

b)

கரவேல்

c)

கைவிடேல்

11.

ஊக்கமது _______________

a)

கைவிடேல்

b)

கரவேல்

c)

விளம்பேல்

12.

அறஞ்செய ___________

a)

விரும்பு

b)

வேண்டும்

c)

பழகு