NEW
Font size
WorksheetsVII Tha-Qiz20ii
Total questions: 10
Worksheet time: 20mins
அனுப்புநர், பெறுநர் முகவரி எழுதாமல் எழுதும் கடிதம் __________.
உறவுமுறைக் கடிதம்
அலுவலகக் கடிதம்
விடுப்புக் கடிதம்
சுற்றுலா செல்ல அனுமதி வேண்டி தந்தைக்குக் கடிதம் எழுதும் போது உறைமேல் முகவரியில் _________ முகவரி எழுத வேண்டும்.
தந்தையின் முகவரி
நண்பனின் முகவரி
தோழியின் முகவரி
மின்விளக்கு வசதி வேண்டி நகராட்சி ஆணையருக்கு விண்ணப்பம் எழுத பெறுநர் முகவரியில் எழுத வேண்டிய பெயர்_______.
நகராட்சி ஆணையர் அவர்கள்
தலைமையாசிரியர் அவர்கள்
காவல்துறை ஆய்வளர் அவர்கள்
அலுவலகக் கடிதம் எழுதும் போது அனுப்புநர் முகவரியில் இடத்தின் பெயர் சென்னை என்று எழுதினால் பெறுநர் முகவரியிலும் இடத்தின் பெயர் _______ என்று எழுத வேண்டும்.
சென்னை
மதுரை
கோவை
உறவுமுறைக் கடிதம் எழுதி முடித்த பிறகு இப்படிக்குக் கீழே _______ பெயர் எழுத வேண்டும்.
கடிதம் பெறுபவர் பெயர்
கடிதம் எழுதுபவர் பெயர்
கடிதம் கொடுப்பவர் பெயர்
அலுவலகக் கடிதம் எழுதும்போது உறைமேல் முகவரியில் அப்படியே _______ முகவரியை எழுத வேண்டும்.
நண்பன்
அனுப்புநர்
பெறுநர்
நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதும் போது உறைமேல் முகவரியில் _____________ முகவரியை எழுத வேண்டும்.
காவல்துறை ஆய்வாளர்
நகராட்சி ஆணையர்
நண்பனுடைய
அனுப்புநர், பெறுநர் முகவரி எழுதி எழுதும் கடிதம் _____________.
தோழிக்குக் கடிதம்
நண்பனுக்குக் கடிதம்
அலுவலகக் கடிதம்
குடிநீர் வசதி வேண்டி நகராட்சி ஆணையருக்கு விண்ணப்பம் எழுதுக - என்ற வினாவிற்குரிய கடிதத் தலைப்பு ___________.
மின்விளக்கு வசதி வேண்டி விண்ணப்பம்
குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பம்
போக்குவரத்து வசதி வேண்டி விண்ணப்பம்
கடிதம் எழுதுதல் ___________ வகைப்படும்.
நான்கு
மூன்று
இரண்டு
