wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கீரைப்பாத்தியும் குதிரையும்

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கால் என்னும் சொல்லின் இரு பொருள் யாது

a)

வாய்க்கால்

b)

குதிரை கால்

c)

நார் கால்

d)

ஆட்டு கால்

2.

பரி என்னும் சொல்லின் பொருள்

a)

குதிரை

b)

மாடு

c)

குரங்கு

d)

கோழி

3.

காளமேகப்புலவரின் இயற்பெயர் _______.

a)

சுப்பிரமணி

b)

வரதன்

c)

சுரதா

d)

பாவேந்தர்

4.

காளமேகப்புலவரின் எந்த நூற்றாண்டில் பிறந்தார்?

a)

13

b)

14

c)

15

d)

16

5.

வரதன் எழுதிய நூல்களை தேர்ந்தெடுக

a)

திருவாணைக்கா உலா

b)

சரசுவதி மாலை

c)

பரபிரம்மா விளக்கம்

d)

சித்திர மடல்

6.

வரதன் எந்த ஊரில் பிறந்தார்?

a)

கும்பகோனம்

b)

மதுரை

c)

புதுச்சேரி

d)

காரைக்குடி

7.

மறித்தல் என்னும் சொல்லின் பொருள்

a)

தடுத்தல்

b)

அடித்தல்

c)

ஓடுதல்

8.

நெருப்பின் மண்டலம் மற்றும் சுவாமி

a)

திருவண்ணாமலை- நடராஜர்

b)

திருவண்ணாமலை- அருணாச்சலம்

c)

திருவண்ணாமலை-

பாகேஷ்வர்ர்

d)

திருவண்ணாமலை-

தட்சிணாமூர்ததி

9.

கீரைப்பாதி மற்றும் _______ ஒன்றாக கருதப்படும்

a)

மாடு

b)

ஒட்டகச்சிவிங்கி

c)

குதிரை

d)

கோழி

10.

நிலத்தின் மண்டலம் மற்றும் சுவாமி

a)

சிதம்பரம்- நடராஜர்

b)

சிதம்பரம்- அய்யானார்

c)

சிதம்பரம்- தியாகராசர்

d)

சிதம்பரம்- அருணாச்சலம்

11.

இரு பொருள் தரும் சொல்

a)

அண்ணம்

b)

கை

c)

மரம்

d)

என்னம்

12.

இரட்டுற மொழிதலின் வேரு பெயர் சிலேடை

a)

சரி

b)

தவறு

13.

இரு பொருள் தரும் சொல்

a)

ஆறு

b)

அம்பு

c)

தலைவன்

d)

நெருப்பு

14.

பொருந்தாத ஓசை உடைய சொல்

a)

பாய்கையால்

b)

மேன்மையால்

c)

திரும்புகையில்

d)

அடிகையால்

15.

இரு பொருள் தரும் சொல்

a)

அன்பு

b)

மலர்

c)

கொடு

d)

திங்கள்