wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

படை வேழம்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கலிங்கத்துபரணி எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது?

a)

காப்பியம்

b)

சிற்றிலக்கியம்

c)

புதுக்கவிதைகள்

2.

பரணிக்கோர் ஜெயங்கொண்டார் என பாராட்டியவர்

a)

ஒட்டக்கூத்தர்

b)

பலபட்டடைச் சொக்கநாதர்

c)

கடிகை முத்துப் புலவர்

3.

போர் முனையில் ________ வென்றவர்களுக்கு பாடப்படுவது பரணி ஆகும் .

a)

ஐந்நூறு யானைகளை

b)

நூறு யானைகளை

c)

ஆயிரம் யானைகளை

4.

படத்திற்கு ஏற்ற அருஞ்சொல்லைக் கண்டுபிடி!

a)

கரி

b)

தூறு

c)

மறலி 

d)

முழை

5.

படத்திற்கு ஏற்ற அருஞ்சொல்லைக் கண்டுபிடி!

a)

மழை

b)

தூறு

c)

முழை

d)

வேழம்

6.

படத்திற்கு ஏற்ற அருஞ்சொல்லைக் கண்டுபிடி!

a)

முழை

b)

தூறு

c)

மலை

7.

சிற்றிலக்கிய வகைகள்

a)

199

b)

109

c)

96

8.

தூறு - அருஞ்சொல்லிற்கு ஏற்ப படத்தைக் கண்டுபிடி!

a)
b)
c)
d)
9.

எதுகொல் இது மாயை ஒன்றுகொல் - கொல் என்பதன் பொருள் _____________

a)

அசைச்சொல்

b)

கொலை

c)

ஈட்டி

10.

கலிங்கத்துபரணி ------- பெயரில் பாடப் பெற்றிருப்பது சிறப்பு!

a)

வென்றவரின் பெயரில்

b)

படைக்கலத்தின் பெயரில்

c)

தோற்றவரின் பெயரில்