Font size
Worksheetsதமிழ் 2
Total questions: 10
Worksheet time: 7mins
கொடுக்கப்பட்ட எழுத்துகளில் வினா எழுத்தைத் தெரிவு செய்க.
அ
ஆ
இ
உ
இதில் எது அகவினா?
இவன்
அப்பையன்
யார்
எப்பையன்
வினா எழுதுகளைப் பட்டியலிடுக.
(a)
வினா எழுத்துகளைத் தெரிவு செய்க.
அ
ஏ
எ
யா
ஓ
வினா எழுத்துகள் மொத்தம் (a) ஆகும்.
பின்வரும் வாக்கியங்களில் எது வினா எழுத்தைக் கொண்டிருக்கிறது?
உன் பெயர் என்ன?
இவன் ஒரு மருத்துவன்.
அங்கு என் புத்தகம் உள்ளது.
யார் உன்னுடைய வகுப்பு ஆசிரியர்?
வினா எழுத்து எத்தனை வகைப்படும்?
1
2
3
4
புறவினா ஏற்று வந்துள்ள வாக்கியங்களைத் தெரிவு செய்க.
எப்பையன் உன் வீட்டின் அருகில் வசிக்கின்றான்?
உன் வீட்டில் எத்தனை நபர்கள் வசிக்கின்றனர்?
இன்று அம்மா எவ்வகை உணவைச் சமைத்தார்?
இவனா அந்த ஓவியத்தை வரைந்தது?
ஏற்ற வினா எழுத்தைக் கொண்டு பின்வரும் வாக்கியத்தை நிறைவு செய்க.
________________ நீ பயில்கிறாய்?
இப்பள்ளியில்
அப்பள்ளியில்
எப்பள்ளியில்
யார்
கள்வனா - இது எவ்வகை வினா எழுத்து ஆகும்?
அகவினா
புறவினா
