wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு _______ பயன்படுத்தினர்

a)

தாவரங்களை

b)

விலங்குகளை

c)

உலோகங்களை

d)

மருந்துகளை

2.

தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது_____ நீட்சியாகவே உள்ளது

a)

மருந்தின்

b)

உடற்பயிற்சியின்

c)

உணவின்

d)

வாழ்வின்

3.

உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று

a)

தலைவலி

b)

காய்ச்சல்

c)

இரத்தக்கொதிப்பு

d)

நல்வாழ்வுக்காக

4.

சமையலறையில் செலவிடும் நேரம் ----- செலவிடும் நேரமாகும்

a)

சுவைக்காக

b)

நல்வாழ்வுக்காக

c)

உணவுக்காக

d)

சிக்கனத்திற்காக

5.

இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எது_______

a)

நியூரான்கள்

b)

மனித மூளை

c)

உலகம்

6.

மூளையை எத்தனை பாகங்களாக பிரிக்கலாம்?

a)

மூன்று

b)

நான்கு

c)

ஐந்து

7.

மூளையின் பசி எது

a)

சாம்பார்சாதம்

b)

தயிர்சாதம்

c)

உயிர்வளிப்பசி

8.

மூளைக்கு ____ எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்

a)

குருதியோட்டம்

b)

நீரோட்டம்

c)

மனவோட்டம்

9.

மனிதன் தனது வாழ்நாளில் எத்தனை வருடம் தூங்குகிறான்

a)

ஐம்பது

b)

பத்து

c)

இருபது

10.

எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை நாம் மனநிலை மாறுகிறோம்?

a)

தொண்ணூறு

b)

நூறு

c)

ஆறு