wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வல்விக்கும் கல்வி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உயிரினங்களுள் அருமையான பிறவி எது?

a)

விலங்குப்பிறவி

b)

மனிதப்பிறவி

c)

பூச்சியினப்பிறவி

2.

அழியாத செல்வம் -----------

a)

காலம்

b)

பணம்

c)

கல்வி

d)

நகை

3.

நாம் ஒருபோதும் திரும்பப் பெற முடியாது

a)

கல்வி

b)

காலம்

4.

அழிகிற செல்வம்

a)

குடும்பம்

b)

கல்வி

c)

மரகங்கள்

d)

பணம்

5.

கல்வியறிவு இல்லாதவர்களைத் திருவள்ளுவர் ----------- என்கிறார்.

a)

மனிதன்

b)

விலங்கு

c)

பறவை

6.

மனிதப்பிறவிக்கு -------- சொல்ல முடியாது.

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

7.

கல்வியறிவு இல்லாதவர்களை விலங்கு என்று கூறியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

நாமக்கல் கவிஞர்

c)

பாரதியார்

8.

கட்டடம்

a)

அழிகிற செல்வம்

b)

அழியாச்செல்வம்​

9.

பிரித்து எழுதுக -

காலமறிதல்

a)

கால+மறிதல்

b)

காலம் +றிதல்

c)

காலம் + அறிதல்

10.

நகைச்சுவைப் பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் யார்?

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

வீ.முனிசாமி

11.

கல்வியில்லாத நாடு ------------ வீடு.

a)

கல்வி

b)

விளக்கில்லாத

c)

கதவில்லாத

12.

காலத்தின் அருமையை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் -----------

a)

காலமறிதல்

b)

வினையறிதல்

c)

கல்வி

13.

மகாத்மா காந்தியின் தாயின் பெயர் என்ன?

a)

புட்லிபாய் காந்தி

b)

கஸ்தூர்பாய் காந்தி

14.

பள்ளியை கோவில் என்று பெயரிட்டவர்

a)

திருவள்ளுவர்

b)

வீ. முனிசாமி

c)

பாரதியார்

15.

திருவள்ளுவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை --------

a)

50/௫௦

b)

10/௧௦

c)

1/௧