Worksheetsகாடு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
காடு சுரதாவின் இயற்பெயர் -------------------
a)
இராசகோபாலன்
b)
பாரதி
c)
கண்ணன்
d)
சுப்பிரமணி
2.
இறும்பு என்னும் சொல்லின் பொருள்
a)
கூடு
b)
வீடு
c)
காடு
d)
மாடு
3.
உவமைக்கவிஞர் என்பவர் ---------------------
a)
உ.வே.சா
b)
பாரதிதாசன்
c)
சுரதா
d)
பாரதி
4.
கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கி கூறுவது ------------------ஆகும்
a)
கண்ணி
b)
கிளிக்கண்ணி
c)
இயற்கை
d)
பாடல்
5.
கார்த்திகை விளக்குகள் போன்று மலர்ந்து கிடப்பவை ------------------- ஆகும்.
a)
கொடிகள்
b)
கனிகள்
c)
மலர்கள்
d)
செடிகள்
100 %
