NEW
Font size
Worksheetsதூங்கா நகர்
Total questions: 10
Worksheet time: 4mins
மதுரை நகருக்கு பொருந்தாத பெயர்
தூங்கா நகர்
கோவில் மாநகர்
திருவிழா நகர்
தொழில் நகர்
மதுரையை தமிழ்கெழு கூடல் என போற்றிய நூல்
அகநானூறு
புறநானூறு
பரிபாடல்
சிலப்பதிகாரம்
பாண்டியநாடு----------------------
வேழமுடைத்து
சோறுடைத்து
முத்துடைத்து
சான்றோர் உடைத்து
பொன்வீதி என்பது
ஆடைகள் விற்கும் கடைவீதி
தானியக்கடை வீதி
பொற்கடைவீதி
அந்தணர் வீதி
திருவிளையாடற் புராணம் இயற்றியவர்
சமணமுனிவர்கள்
பரஞ்சோதியார்
நக்கீரனார்
சேந்தம்பூதனார்
வந்தி கிழவிக்காக மண்சுமந்து பாண்டியனிடம் இறைவன் அடிபட்டார்
சரி
தவறு
பாண்டியர்தம் தலைநகரம் தஞ்சாவூர்
சரி
தவறு
மதுரையைப் புகழ்ந்து பாடிய எட்டுத்தொகை நூல் பரிபாடல் ஆகும்
சரி
தவறு
சரியான வரிசையைத் தேர்ந்தெடு
அம்மா, அப்பா, அக்கா, அங்கை,அவ்வை
அக்கா, அங்கை,அப்பா, அம்மா.அவ்வை
அக்கா, அங்கை,அவ்வை,அம்மா, அப்பா
அக்கா,அம்மா, அப்பா, அங்கை, அவ்வை
சரியான வாிசையைத் தேர்ந்தெடு
அச்சம்,அந்தி, அத்தை,அட்டை,அண்ணி
அத்தை, அச்சம்,அந்தி, அண்ணி,அட்டை
அச்சம்,அட்டை,அண்ணி,அத்தை,அந்தி
அச்சம்,அந்தி, அத்தை,அட்டை,அண்ணி
