NEW
Font size
S
M
L
XL
Worksheetsஒன்றன்பால் பலவின்பால் ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உயிரற்ற பொருள்களைக் குறிப்பது.
a)
உயர்திணை
b)
அஃறிணை
2.
கரடி, செடி, புத்தகம் ஆகிய சொற்கள் குறிக்கும் திணை யாது?
a)
அஃறிணை
b)
உயர்திணை
3.
ஒன்றன்பால் என்றால் என்ன ?
a)
அஃறிணையில் உள்ள ஒரு பொருளைக் குறிக்கும்.
b)
அஃறிணையில் உள்ள பல பொருட்களைக் குறிக்கும்.
4.
பலவின்பால் என்றால் என்ன?
a)
அஃறிணையில் உள்ள பல பொருட்களைக் குறிக்கும்.
b)
அஃறிணையில் உள்ள ஒரு பொருளைக் குறிக்கும்.
5.
படம் குறிக்கும் பால் வகை எது?
a)
பலவின்பால்
b)
ஒன்றன்பால்
6.
படம் குறிக்கும் பால் வகை எது?
a)
பலவின்பால்
b)
ஒன்றன்பால்
7.
படம் குறிக்கும் பால் வகை எது?
a)
ஒன்றன்பால்
b)
பலவின்பால்
8.
படம் குறிக்கும் பால் எது?
a)
ஒன்றன்பால்
b)
பலவின்பால்
9.
சிவப்பு வளையில் உடைந்து விட்டது.
a)
பலவின்பால்
b)
ஒன்றன்பால்
10.
அப்பா ___ வாங்கித் தந்தார்.
a)
பந்து
b)
கயிறு
c)
ஊதல்
Reset
