wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினைமுற்று

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மாடு புல் ________________ .

a)

மேய்கிறது

b)

பறக்கிறது

c)

ஓடுகிறது

d)

நடக்கிறது

2.

புயல் வேகமாக __________.

a)

நடந்தது

b)

நின்றான்

c)

பாடினார்கள்

d)

வீசியது

3.

நேற்று அகிலன் பள்ளிக்குச் (a)   .

4.

சிறுவர்கள் திடலில் __________________.

a)

விளையாடினான்

b)

விளையாடினாள்

c)

விளையாடினார்கள்

d)

விளையாடினார்

5.

பலவின்பால் காட்டும் சொற்களைத் தேர்ந்தெடு.

a)

ஓடின

b)

பாடினர்

c)

பறந்தன

d)

வந்தான்

6.

அப்பா பரிசு ___________ .

a)

தந்தனர்

b)

தந்தார்

c)

தந்தாள்

d)

தந்தார்கள்

7.

நாளை மாலா வீணையை (a)   .

8.

வினைமுற்றைக் காட்டும் சொற்களைத் தேர்ந்தெடு.

a)

சாப்பிட

b)

தூங்கினான்

c)

விழுந்து

d)

ஏறியது

9.

ஆசிரியர் பாடம் (a)   .

10.

மாணவர்கள் நூலை _______________.

a)

வாசித்தார்

b)

வாசித்தார்கள்

c)

வாசித்தது

d)

வாசித்தாள்