Worksheetsஇலக்கணம் - 1(ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்)
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
ஈ, பூ, கை ஆகியவை -------
a)
ஓரெழுத்து ஒருமொழிகள்
b)
சொற்றொடர்கள்
c)
பத்திகள்
2.
பகுபதத்தின் வகைகள் -----------
a)
மூன்று
b)
இரண்டு
c)
ஐந்து
3.
'நன்னூல்' என்னும் இலக்கண நூலை எழுதியவர் ---------
a)
வாணிதாசன்
b)
நாமக்கல் கவிஞர்
c)
பவணந்தி முனிவர்
4.
பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் --------- ஆகும்.
a)
வினைப்பகுபதம்
b)
பெயர்ப்பகுபதம்
c)
பகாப்பதம்
5.
பகுபதமாக அமையும் -------- வினைப்பகுபதம் ஆகும்.
a)
வினைச்சொல்
b)
பெயர்ச்சொல்
c)
இடைச்சொல்
6.
பகுபதத்தின் வகைகள் -----------
a)
மூன்று
b)
இரண்டு
c)
ஐந்து
7.
பகுபத உறுப்புகள் --------- வகைப்படும்.
a)
ஆறு
b)
ஐந்து
c)
நான்கு
8.
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து ------- எனப்படும்.
a)
இடைநிலை
b)
சந்தி
c)
விகுதி
9.
பகுபத உறுப்புகளாகப் பிரிக்க முடியாத சொல் -------- எனப்படும்.
a)
பகுபதம்
b)
வேற்றுமை
c)
பகாப்பதம்
10.
பகுபத உறுப்புகள் --------- வகைப்படும்.
a)
ஆறு
b)
ஐந்து
c)
நான்கு
100 %
