NEW
Font size
Worksheetsமீள்பார்வை
Total questions: 15
Worksheet time: 3mins
கல்வியைப் போல் ------- செல்வம் வேறில்லை.
உயர்வில்லாத
கேடில்லாத
தவறில்லாத
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் ------------
பொருள்
அணிகலன்
கல்வி
கல்வியில்லாத நாடு ---------- வீடு.
விளக்கில்லாத
கதவில்லாத
பொருளில்லாத
'பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்' என்று பாடியவர் ---------
திருவள்ளுவர்
பாரதியார்
திருக்குறளார்
காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் --------
வினையறிதல்
கல்வி
காலமறிதல்
நகைச்சுவைப் பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் -------
திருக்குறளார்
பாரதியார்
நாமக்கல் கவிஞர்
சுப்ரபாரதிமணியன் நடத்தி வருகின்ற இலக்கிய இதழின் பெயர் ---------
கனவு
இந்தியா
ஆனந்த விகடன்
பின்னலாடை நிறுவனத்தில் வாரச்சம்பளம் கொடுக்கப்படும் நாள் --------
சனிக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை
திங்கட்கிழமை
ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை --------
42
41
40
பகுபத உறுப்புகள் ------- வகைப்படும்.
ஐந்து
ஆறு
நான்கு
பெயர்ப்பகுபதம் --------- வகைப்படும்.
ஐந்து
ஆறு
ஏழு
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு ---------- போன்றவை.
காதுகள்
கைகள்
கண்கள்
தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ---------- இருக்கக்கூடாது.
சுறுசுறுப்பு
சோம்பல்
செல்வம்
கற்க வேண்டியவற்றை -------- கற்க வேண்டும்.
பிழை இல்லாமல்
பிழையோடு
பொருள் புரியாமல்
கரவா கரைந்துண்ணும் பறவை ---------
கழுகு
புறா
காகம்
