Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Quiz பாஞ்சை வளம்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

பாஞ்சை வளம் - ஆசிரியர் பெயர்

a)

திருவல்லுவர்

b)

நா வானமாமலை

c)

காவற்பெண்டு

d)

விரபாண்டிய கட்டபொம்மன்

2.

கமுகு - என்றால்

a)

அழகு

b)

பாக்கு

c)

மிகுதி

3.

பாஞ்சாலங்க்குறிச்சியில் , எந்த விலங்கு நாயை விரட்டிடும்

a)

அனில்

b)

பன்றி

c)

முயல்

d)

பூனை

4.

பூட்டுங்கதவுகள் - பிரித்து எழுதுக

a)

பூட்டு + கதவுகள்

b)

பூட்டும் + கதவுகள்

c)

பூட்டின் + கதவுகள்

d)

பூட்டிய + கதவுகள்

5.

ஊர்வலத்தின் முன்னால் ........... அசைந்து வந்தது

a)

வானரம்

b)

வாரணம்

c)

தோரணம்

d)

சந்தனம்

6.

வாசல் + அலங்காரம் - சேர்த்து எழுதுக

a)

வாசலலங்காரம்

b)

வாசலிங்காரம்

c)

வாசல் அவங்காரம்

d)

வாசலங்காரம்

7.

தோரணமேடை -பிரித்து எழுதுக

a)

தோரணம் + மேடை

b)

தோரண + மேடை

c)

தோரணம் + ஓடை

8.

சூரன் - என்றால்

a)

செல்வம்

b)

மிகுதி

c)

விரன்

9.

மன்னன் கட்டபொம்மதுரை பெயரைச் சொன்னால் காகம் எதைக் குடிக்காது

a)

கறந்த பால்

b)

நீர்

10.

இப்பாடல் எந்த நூலில் இருந்து தரப்பட்டுல்லது

a)

கிளிக்கன்னி

b)

பாரதியார் பாடல்கள்

c)

வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்