Worksheetsபுலி தங்கிய குகை
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமையாகக் கருதியவர்களே தமிழர்கள் ஆவர்.
a)
சரி
b)
தவறு
2.
காவற்பெண்டு என்ற பெண்பாற்புலவர் பாடிய ஒரே ஒரு பாடல் --------------- இடம் பெற்றுள்ளது.
a)
அகநானூற்றில்
b)
புறநானூற்றில்
c)
கலித்தொகையில்
d)
நறுந்தொகையில்
3.
அளை என்பதன் பொருள் ------------ ஆகும்.
a)
குகை
b)
மரம்
c)
இலை
d)
கீற்று
4.
எங்கே என்ற பொருள் தரும் சொல் ---------
a)
யான்
b)
யாண்டு
c)
யாவர்
d)
யாரை
5.
போர்க்களத்தில் - பிரித்து எழுதுக
a)
போர் + கோலத்தில்
b)
போர் + காலத்தில்
c)
போர் + கலத்தில்
d)
போர் + களத்தில்
100 %
