Font size
Worksheetsஇயல் - 2
Total questions: 10
Worksheet time: 3mins
காடு பாடலை இயற்றியவர்
பாரதியார்
பாரதிதாசன்
சுரதா
காடு பாடல் எவ்வகையைச் சார்ந்தது ?
தமிழ்தூது
கிளிக்கண்ணி
கும்மி
காடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
காடு + எல்லாம்
காடு + எலாம்
காடு +டெல்லாம்
களித்திட என்னும் சொல்லின் பொருள்
வருத்தமாக
அழகாக
களித்திட
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது
பச்சை இலை
கோலிக்குண்டு
செங்காய்
அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற பாடலின் ஆசிரியர்
சுரதா
வாணிதாசன்
ராஜமார்த்தாண்டன்
மனமில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
மன +இல்லை
மனம் + மில்லை
மனம் + இல்லை
முள் + தீது = முஃடீது - இதில் இடம் பெறும் குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
ஐகாரக் குறுக்கம்
சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராதது
ஐகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஔகாரக் குறுக்கம்
ராஜமார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழின் பெயர்
கொல்லிப்பாவை
மின்னிதழ்
சுதேசமித்திரன்
