Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quiz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மதலை என்ற சொலின் பொருள்

a)

தூண்

b)

கடல்

c)

தீச்சுடர்

2.

கரையும் பொருள்

a)

கடல்

b)

அழைக்கும்

c)

உச்சி

3.

கடியலூர் உருத்திரிங் கண்ணனார் எந்த ஊரில் வாழ்ந்தார் ?

a)

திருச்சி

b)

கடியலூர்

c)

குடியலூர்

4.

கடியலூர் உருத்திரிங் கண்ணனார் ______________ புலவர்

a)

சங்ககால

b)

சுங்ககால

c)

கங்ககால

d)

மங்ககால

5.

வானம் கீழே விளாமல் தாங்குவது

a)

கலங்கரை விளக்கம்

b)

காற்று

c)

மாடம்

6.

எத்தனிக்கும் என்ற சொலின் பொருள்

a)

மலை

b)

வயல்

c)

முயலும்

7.

பரிதி என்ற சொலின் பொருள்

a)

கதிரவன்

b)

சமம்

c)

மலை

8.

பரிதி என்றால்

a)

கதிரவன்

b)

சம்ம

c)

வயல்

9.

அன்னதொர் என்ற சொலின் பொருள்

a)

முயலும்

b)

அப்ப்டிஒரு

c)

மலை

10.

தூய்மை உண்டாகிடும் ____________ வரும்

a)

வ்ரம்

b)

மரம்

c)

செல்வம்