WorksheetsTamil
Total questions: 20
Worksheet time: 3mins
பேச்சு மொழியை —- என்றும் கூறுவர்.
இலக்கிய வழக்கு
உலக வழக்கு
இரட்டை வழக்கு
ஒற்றை வழக்கு
தமிழின கிளை மொழிகளில் ஒன்று —.
இந்தி
உருது
மலையாளம்
ஆங்கிலம்
மொழியின் நிலைகள் எத்தனை?
1
2
3
4
மொழியின் முதல் நிலை பேசுவதும் —
எழுதுவதும்
எண்ணுவதும்
கேட்பதும்
நினைப்பதும்
நாளேடுகளில் —— மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது .
பேச்சுமொழி
எழுத்து மொழி
இரட்டை வழக்கு மொழி
பிற மொழிகள்
பகைவரை வென்றதைப் பற்றி பாடுவது —— இலக்கியம்.
கலம்பகம்
பரிபாடல்
பரணி
அந்தாதி
முகில் என்னும் சொல்லின் பொருள் ——
அகில்
மேகம்
துயில்
துகில்
முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னன்——- .
ஓரி
காரி
பாரி
குமணன்
உலக மொழிகளிலேயே தொன்மையான மொழி ——.
சமஸ்கிருதம்
தமிழ்
இந்தி
மலையாளம்
‘எங்கள் தமிழ் ‘என்னும் கவிதையை எழுதியவர்——.
கம்பர்
பாரதியார்
நாமக்கல் கவிஞர்
பாரதிதாசன்
தமிழ்மொழியின் குறிக்கோள் ——.
திருடாமை
பொய் கூறாமை
கொல்லாமை
புறம் பேசாமை
‘விரதம்’ என்னும் சொல்லின் பொருள்——.
அருள்
அன்பு
பாசம்
நோன்பு
தமிழ் மொழி அச்சத்தைப் போக்கி —-தரும்.
துன்பம்
இன்பம்
வருத்தம்
அன்பு
தமிழ்மொழி —- போன்ற மொழியாகும்.
பால்
அருள்
தேன்
காய்
‘உபகாரி’ என்னும் சொல்லுக்குப் பொருள்——.
கருமி
பிச்சைக்காரன்
திருடன்
வள்ளல்
வான்புகழ் கொண்ட நூல் ——.
பரிபாடல்
திருக்குறள்
கலம்பகம்
எட்டுத்தொகை
‘பகுத்தறிவுக்கவிராயர்’ என்று புகழப்படுபவர் ——.
நாமக்கல் கவிஞர்
திருவள்ளுவர்
உடுமலை நாராயணகவி
பாரதியார்
—— வடிவில் அமைவது பேச்சுமொழி.
வரி
ஒலி
வழி
ஒளி
பேச்சுமொழியில் சொற்கள் பெரும்பாலும்—— ஒலிக்கும்.
நீண்டு
ஏற்றத் தாழ்வுடன்
குறுகி
மாறி
இடத்திற்கு இடம் மாறுபடும் பேச்சுமொழியை —— என்பர்.
கிளை மொழி
வட்டார மொழி
மாவட்ட மொழி
மாநிலமொழி
