NEW
Font size
Worksheetsclass 4 tamil
Total questions: 20
Worksheet time: 7mins
ஒரு மொழியை பிழையின்றிப்பேசவும் எழுதவும் பயன்படுவதே --------- ஆகும்.
மொழி
இலக்கணம்
பாடம்
திணையின் உட்பிரிவே ---------- ஆகும்
பால்
செய்யுள்
பாடம்
ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைக்குறிப்பது ------ ஆகும்.
பெண்பால்
ஆண்பால்
பலர்பால்
ஒன்றுக்கு மேற்பட்ட விலங்குகளைக் குறிப்பது ------ ஆகும்.
பெண்பால்
பலவின் பால்
பலர்பால்
அஃறிணையில் ஏதேனும் ஒன்றைக்குறிப்பது ----- ஆகும்.
ஆண்பால்
பலவின் பால்
ஒன்றன்பால்
பால் --------------- வகைப்படும்.
ஐந்து
மூன்று
இரண்டு
ஆசிரியர்
பெண்பால்
ஆண்பால்
பலர்பால்
ஓடினர்
பெண்பால்
ஆண்பால்
பலர்பால்
மேய்ந்தது
பெண்பால்
ஒன்றன்பால்
பலர்பால்
தங்கை
பெண்பால்
ஒன்றன்பால்
பலர்பால்
அமுதவாணன் தன் தாத்தாவுடன் சென்ற இடம்
கடைத்தெரு
கடைத்தெரு
வாரச்சந்தை
யானைக்கொரு - பிரித்து எழுது
யானை ஒரு
யானைக்கு ஒரு
யானைக்கொ ரு
பழச்சாறு பிரித்து எழுது
பழம் சாறு
பழச் சாறு
பழ ச்சாறு
நாய்
கொலைக்கும்
குரைக்கும்
குறைக்கும்
ஆசி என்ற சொல்லின் பொருள்
இகழ்ந்து
வாழ்த்து
புகழ்ந்து
பழமொழி பிரித்து எழுது
பழைமை மொழி
பழம் மொழி
பழமை மொழி
அமுதவாணன் யாரிடம் ஆசி வாங்கினான்
பூனையிடம்
தாத்தாவிடம்
யானையிடம்
வாரச்சந்தை பிரித்து எழுது
வாரம் சந்தை
வார சந்தை
வாரச் சந்தை
பசுவின் நெய் என்பது
யானை
ஆநெய்
பூநெய்
அகத்தில் போட்டாலும் --------- போடு
அளந்து
அரிந்து
அறிந்து
