wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

7 ஆம் வகுப்பு தமிழ் இயல்-1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திரிகடுகம் எந்த நூலைச் சேர்ந்தது

a)

பதினெண்கீழ்க்கணக்கு

b)

சிற்றிலக்கியம்

c)

பத்துப்பாட்டு

d)

பதினெண்மேற்கணக்கு

2.

திரிகடுகம் நூலின் ஆசிரியர்

a)

நல்லாதனார்

b)

ஔவையார்

c)

முன்றுரையனார்

3.

நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் இவ்வடியில் வழி என்னும் பொருள் தரும் சொல்

a)

நில்லாமை

b)

நெறி

c)

உள்

4.

திரிகடுகம் பாடலிலுள்ள அறக்கருத்துகளின் எண்ணிக்கை

a)

மூன்று

b)

நான்கு

c)

ஐந்து

5.

சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் திரிகடுகம் என்பது

a)

தவறு

b)

சரி

6.

இரவீந்திரநாத தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்குக் காரணம்

a)

ஆங்கில அறிவு

b)

தாய்மொழி அறிவு

c)

வடமொழி அறிவு

7.

தங்கத்தைப் போன்று ஒளி வீசிகின்ற பேச்சு யாருடையது?

a)

முன்சிராம்

b)

காந்தியடிகள்

c)

மதன்மோகன் மாவியா

8.

வனப்பு என்ற சொல்லின் பொருள்

a)

அழகு

b)

அறிவு

c)

வளமை

9.

பால்பற்றி சொல்லா விடுதலும் - இவ்டியில் பால்பற்றி என்பதன் பொருள்

a)

பகுப்புப்பற்றி

b)

இனம்பற்றி

c)

ஒருபக்கச் சார்பு பற்றி

10.

வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம் -என்னும் பழமொழி

a)

தமிழ் பழமொழி

b)

ஆங்கிலப் பழமொழி

c)

வடமொழி பழமொழி