Font size
S
M
L
XL
Worksheetsஏழாம் வகுப்பு தமிழ்
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
மாரி என்னும் சொல்லின் பொருள்
a)
மழை
b)
நிலமகள்
c)
மலை
2.
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர்...........
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
முன்றுரை அரையனார்
3.
மரம் வளர்த்தால்........ பெறலாம்
a)
மாரி
b)
காரி
c)
பாரி
4.
பழமொழி நானூறு என்ற நூலில் எத்தனை பாடல்கள் உள்ளன
a)
300
b)
400
c)
500
5.
சிலை என்பதன் பொருள் என்ன
a)
உதிர்தல்
b)
முற்றிய நெல்
c)
புடவை
6.
மலையருவி என்ற நூலை இயற்றியவர் யார்
a)
வாய்மொழி இலக்கியம்
b)
மலையருவி
c)
கீ வா ஜெகந்நாதன்
7.
உழவர் சேற்று வயலில் எதை நடுவர்
a)
செடி
b)
பயிர்
c)
நாற்று
8.
நாற்று.........
a)
பரித்தல்
b)
நடுகல்
c)
நடுதல்
9.
நாகரீகம் என்பதன் ஆங்கிலச் சொல் எது
a)
Civilization
b)
Always
c)
Cultivation
10.
உழவியல் என்பதன் ஆங்கிலச் சொல் எது
a)
Poet
b)
Agronomy
c)
Paddy
Reset
