NEW
Font size
Worksheetsவிலங்குகள் உலகம், காடு, அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
Total questions: 13
Worksheet time: 2mins
காடு பாடலின் ஆசிரியர் -------
நாமக்கல் கவிஞர்
சுரதா
பாரதிதாசன்
கொம்பு - என்பதன் பொருள் ---------
கிளை
மகிழ்ந்திட
பெற்று
சுரதாவின் இயற்பெயர் ------
இராசகோபாலன்
சுப்பையா
சுப்புரத்தினம்
ராஜமார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழின் பெயர் -------
கல்லிப்பாவை
கொல்லிப்பாவை
வெண்பாவாகை
கருநீலக் கோலிக்குண்டுகளாய் தோற்றமளித்தவை ----------
நாவற்பழங்கள்
தேங்காய்கள்
மாம்பழங்கள்
நாவல்மரம் எந்தக் காலத்தில் நட்டு வளர்த்த மரம்?
அப்பாவின் அப்பா காலம்
மகனின் மகன் காலம்
தாத்தாவின் தாத்தா காலம்
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது ----------
பச்சைக்காய்
கோலிக்குண்டு
செங்காய்
முண்டந்துறை புலிகள் காப்பகம் -------- சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
895
795
695
பாசம் நிறைந்த விலங்கு ------
புலி
யானை
கரடி
பண்புள்ள விலங்கு --------
கரடி
மான்
புலி
சிங்கத்தின் வகைகள் --------
இரண்டு
மூன்று
நான்கு
மான்களில் அழகானது --------
புள்ளி மான்கள்
மிளா மான்கள்
சருகு மான்கள்
நன்கு வளர்ந்த கரடியின் எடை -------
150 கிலோ
160 கிலோ
170 கிலோ
