Worksheetstamil level 2 day2
Total questions: 15
Worksheet time: 8mins
கீழ்கண்ட எழுத்துக்களில் வல்லின உயிர்மெய் எழுத்துக்கள் யாவை ?
க,ச,ட,த.ப,ற
ங,ஞ,ண,ந,ம,ன
ய,ர,ல,வ,ழ,ள
உயிர் எழுத்துக்கள்
எந்த சொல் வல்லின உயிர்மெய் எழுத்தினைக் கொண்டுள்ள்து ?
கரடி
வண்ணம்
வானம்
யாழ்
வல்லின உயிர்மெய் எழுத்தினைத் தேர்ந்தெடுக்கவும்.
டி
மு
ஞ
ர
சரியான வரிசை எது?
(i) கிளி, கீரி, குயில்
(ii) கண்ணன், காகம்
(iii) கூண்டு, கெண்டி, கேளிக்கை
ii, iii, i
I, ii, iii
ii, i, iii
ஒத்த ஓசையில் முடியும் வார்த்தைகள் எது?
கண்ணாடி, களிப்பு
எறும்பு, கரும்பு
திண்பண்டம், திங்கள்
கீழே உள்ள வார்த்தைகளில் நெடில் வார்த்தைகள் மட்டும் கொண்ட குழு எது?
காகம், கிளி, கெண்டி, கோபம்
பண், போர், பூக்கள், பொன்
நாகம், நூல், நேசம், நோன்பு
தமிழ் உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை?
219
213
216
347
உயிர் நெடில் யாவை ?
இ , ஈ , உ , ஊ , எ , ஏ , ஐ
ஆ, ஈ , ஊ , ஏ , ஐ , ஓ ,ஔ
அ , இ , உ ,எ , ஒ , ஓ , ஔ
ஆ, இ , உ , ஊ , எ , ஏ ,ஔ
ள் + இ =
ளி
ளீ
ளெ
ளே
வ் + ஊ =
வூ
வெ
வு
வே
நெடில் எழுத்தில் தொடங்கும் படங்களை கண்டுபிடிக்க.
ற் + ஈ=
று
றி
றீ
று
வ் + ஊ =
வூ
வெ
வு
வே
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஈ வரிசை சொல்லை கண்டுபிடி ?
காய்
பழம்
கீரை
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் குறில் நெடில் வரிசையில் உள்ள சொல்லை கண்டுபிடி?
தகம் தாகம்
அடுக்கு ஆண்டு
தம்பி தங்கை
