Worksheetsகவின்மிகு கப்பல் gr 7
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
கவின்மிகு கப்பல் - என்ற பாடலின் ஆசிரியர் ---------
a)
முல்லை இளநாகனார்
b)
மருதன் இளநாகனார்
c)
பாரதியார்
2.
இளநாகனார் மருதத்திணையில் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்?
a)
முப்பத்து ஐந்து
b)
நாற்பத்து ஐந்து
c)
அறுபத்து ஐந்து
3.
அகநானூறு --------- என்றும் அழைக்கப்படுகிறது.
a)
குறுந்தொகை
b)
நற்றிணை
c)
நெடுந்தொகை
4.
வங்கம் - என்ற சொல்லின் பொருள் --------
a)
கப்பல்
b)
உலகம்
c)
பகல்
5.
புலால் நாற்றம் உடையது --------
a)
கப்பல்
b)
கடல்
c)
காற்று
6.
இரவு நேரத்தில் கப்பலுக்கு வழிகாட்டுவது ---------
a)
கலங்கரை விளக்கம்
b)
கடல் அலை
c)
காற்று
7.
கடலும் கப்பலும் ----காட்சியளக்கின்றன.
a)
கால்களுக்கு
b)
கண்ணுக்கு
8.
'அச்சம்' என்பதன் பொருள்---
a)
பயம்
b)
அழுகை
9.
தமிழர்கள் --துணைகொண்டு கப்பலை செலுத்தினர்.
a)
மலையின்
b)
காற்றின்
10.
வங்கூழ் என்பதன் பொருள்---
a)
கடல்
b)
காற்று
11.
'நீகான் 'என அழைக்கப்படுபவர்----
a)
கப்பல்
b)
நாவாய் ஓட்டுபவன்
12.
எல்-என்பதன் பொருள்----
a)
இரவு
b)
பகல்
100 %
