Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடையைத் தெரிக

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யாம்ஐவேம் என்ற பாடல் எவ்வகைப்பாடல்?

a)

சிறுவர்பாடல்

b)

மொழிப்பெயர்ப்பு பாடல்

c)

தமிழ்ப்பாடல்

2.

இப்பாடலில் வரும் சிறுமியின் வயது?

a)

5

b)

4

c)

8

3.

கோதண்டம் என்பது?

a)

இராமன் கையிலுள்ள வில்

b)

கிருஷ்ணன் கையில்லுள்ள வில்

c)

வேடன் கையிலுள்ள வில்

4.

காண்டீவம் என்பது?

a)

இராமன் கையிலுள்ள வில்

b)

கிருஷ்ணன் கையிலுள்ள வில்

c)

வேடன் கையிலுள்ள வில்

5.

பவளவிதழ் என்பது எவ் வகை அணி?

a)

உருவக அணி

b)

உவமை அணி

c)

உயர்வுநவிற்ச்சி அணி

6.

புங்கவர் என்பதன் ஒத்தச் சொல்?

a)

பெரியவர்

b)

சிறந்தவர்

c)

சிறியவர்

7.

பர்மாவின் தலைநகரம்

a)

இறங்கூன்

b)

லண்டன்

c)

டோக்கயோ

8.

இப்பாடலின் சிறுமியின் பெயர் என்ன?

a)

சுந்தரி

b)

கண்ணகி

c)

அழகி

9.

இப்பாடலின் ஆசிரியர்

a)

மொஹிதீன்

b)

தேசியவிநாயகம்பிள்ளை

c)

அழகு சுந்தர தேசிகர்

10.

இப்பாடலின் நகை என்ற சொல் குறிப்பது?

a)

ஆபரணம்

b)

நகை

c)

புன்னகை