Worksheets1EX TL Centre_Reflection
Total questions: 5
Worksheet time: 3mins
நீ முடிவெடுக்கச் சிரமப்பட்ட ஒரு பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்றும் அதற்காக நீ மேற்கொண்ட செயல்களையும் சந்தித்த சவால்களையும் ..... என்கிற கட்டுரை எந்த வகையைச் சேர்ந்த்தது?
விளக்கக் கட்டுரை
அனுபவக் கட்டுரை
கருத்துக் கட்டுரை
அனுபவக் கட்டுரையை கீழே குறிப்பிட்ட அணுகுமுறையின் அடிப்படையில் எழுத வேண்டும் என்பது சரியா?
சம்பவம் / நிகழ்வு என்கிற அடிப்படையில்
கண்ட காட்சி / நடந்த நிகழ்வு என்கிற அடைப்படையில்
உணர்வு வெளிபாடு / அனுபவத்தையொட்டிய மனவுணர்வு என்கிற அடிப்படையில்
அனுபவம் உணர்த்தும் கருத்து/ படிப்பினை என்கிற அடிப்டையில்
பொருத்தமான அனைத்து விடைகளின் அடிப்டையில்
நீ கலந்து கொண்ட போட்டியில் வெற்றி பெற்ற போது ஏற்பட்ட மனஉணர்வு
மகிழ்ச்சி
பெருமை
தன்னம்பிக்கை
ஆனந்தம்
அனைத்து விடைகளும் பொருத்தமானவை
என்னால் மனவரை பட அட்டவணை முறை அடிப்படையில் சிறந்த முறையில் விரிவாக அனுபவக் கட்டுரையை எழுத முடியும்.
ஆம்
முடியாது
நீ கலந்து கொண்ட போட்டியில் வெற்றி பெற்ற போது ஏற்பட்ட மனஉணர்வு
மகிழ்ச்சி
பெருமை
தன்னம்பிக்கை
ஆனந்தம்
மேலே கூறிய அனைத்தும்
