WorksheetsKadurai eluthalam varungal...
Total questions: 8
Worksheet time: 4mins
பிரிவு C வாக்கியம் அமைத்தல் பிரிவின் மொத்தம் புள்ளிகள் எத்தனை ?
5
7
8
10
பிரிவு D கட்டுரையில் எத்தனை கட்டுரை தலைப்புகள் நீங்கள் தேர்ந்தெடுக்க கொடுக்கப்பட்டிருக்கும் ?
1
2
3
4
தனிப்படக் கட்டுரையில் எத்தனை படங்கள் இருக்கும் ?
1
2
3
4
தன்கதை என்றால் என்ன ?
கொடுக்கப்பட்ட தலைப்பை விளக்கி எழுத வேண்டும்.
ஒருவருடைய சொந்த கதை மற்றும் சோகக் கதைகளை எழுதுவது ஆகும்.
ஒருவருடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களையும்,உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் பற்றி எழுதும் ஒரு கட்டுரையாகும்.
தன்கதை மொத்தம் எத்தனை பத்திகள் எழுத வேண்டும் ?
2
4
6
8
கருத்து விளக்கக் கட்டுரையின் தவறான கூற்று யாது ?
முடிவுரை தலைப்பை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும்.
தவறான மொழியணிகளைப் புகுத்த வேண்டும்
ஒரு பத்திக்கு ஒரு கருத்து மட்டுமே
முடிவுரை தலைப்பை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும்.
கற்பனை கட்டுரை என்றால் என்ன ?
ஒரு அதிசயமான பொருளைப் பயன்படுத்துவது பற்றி எழுதுதல்
சக்தியற்ற பொருள்களை உருவாக்குவது போல் கற்பனை செய்தல்
உயிரினத்துடன் உங்கள் உறவைச் சித்திரப்பது
தனக்குத் தானே அதிகமான சக்தி இருப்பது போல் கற்பனை செய்தல்
கற்பனை கட்டுரை தலைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
நான் ஒரு மருத்துவரானால்...
திறன்பேசியின் தீமைகள்
நான் ஒரு பேருந்து
சேமிப்பின் அவசியம்
