wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 1 தொகுதி 7

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கல்வியில் பின்தங்கியதற்கு நீ பல சாக்குபோக்குகளைக் கூறுவது _____போலல்லவா இருக்கிறது.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

2.

நீ சிறுவயதிலேயே மேற்கொண்ட பல்துறை அகன்ற வாசிப்பு உனது அறிவு வளர்ச்சிக்கும் உனது முன்னேற்றத்திற்கும் வெகுவாக துணைப்புரிந்ததைக் _____ என்பதை மெய்ப்படுத்துகிறது.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

3.

______ என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்த குருவர்மா, உழைக்க தயங்காமல், பல இன்னல்களைச் சமாளித்து, யாருடைய தயவையும் நாடாமல் ஜெய்த்துக் காட்டினான்.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

4.

கடுமையான உழைப்பாளியான மருதன் ____ என்பதற்கேற்ப யாருடைய உதவியுமில்லாமல் தன் நிலத்தை தானே உழுது பயிரிட்டான்.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

5.

____ என்பதே அறிவு வளர்ச்சியில் சிறந்து விளங்குவதற்கு முதன்மையான வழி என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

6.

பூரணி பொறுப்பானவள் என்பதால் தனது பணிகளை நிறைவாகச் செய்வதோடு ____ என்பதைப் போல பிற காரணங்களைக் கூறமாட்டாள்.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

7.

____ என்பதற்கேற்ப காவியன் பல துறைகளைச் சார்ந்த நூல்களைக் கற்றுக் அறிஞனாக திகழ்கிறான்.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

8.

முத்து அலுவலகத்தில் எந்த ஒரு வேலையையும் உருப்படியாக செய்யாமல் ___ என்பதற்கேற்ப பிறர் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்வான்.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

9.

வாசிப்புப் பழக்கம் அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதோடு ____ என்பதற்கேற்ப நம்மை வாழ்வில் சிறந்து விளங்கச் செய்கிறது.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

10.

___ என்று வாழ்பவர்கள் எந்தச் சூழலிலும் பிறர் உதவியை நாடமாட்டார்கள்.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி