NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உயிர் எழுத்துகளின் எண்ணிக்கை......................
a)
18
b)
12
c)
16
d)
20
2.
உயிர் எழுத்துகள்................ வகைப்படும்
a)
3
b)
2
c)
5
d)
4
3.
குறுகிய ஓசையுடைய எழுத்துகள்..................
a)
நெடில்
b)
உயிர்
c)
குறில்
d)
மெய்
4.
நீண்ட ஓசையுடைய எழுத்துகள்............ எனப்படும்
a)
குறில்
b)
நெடில்
c)
மெய்
d)
உயிர்
5.
உயிர் குறில் எழுத்துகளின் எண்ணிக்கை.................
a)
7
b)
5
c)
3
d)
4
6.
உயிர் நெடில் எழுத்துகளின் எண்ணிக்கை...................
a)
5
b)
7
c)
6
d)
4
7.
'ஐ ' - என்பதன் இன எழுத்து.....................
a)
இ
b)
உ
c)
எ
d)
அ
8.
'ஔ '- என்பதன் இன எழுத்து..............................
a)
உ
b)
இ
c)
ஒ
d)
அ
9.
'எ ' - என்பதன் இன எழுத்து..,...................
a)
ஏ
b)
ஒ
c)
ஆ
d)
ஊ
10.
'ஒ ' - என்பதன் இன எழுத்து.....................
a)
ஔ
b)
ஓ
c)
ஊ
d)
ஐ
Reset
