Worksheetsகல்வி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
அழியாச்செல்வம் செய்யுளினை எழுதியவர்கள்
a)
சமண முனிவர்கள்
b)
பாரதிதாசன்
c)
பாரதியார்
d)
திருவள்ளுவர்
2.
எவன் + ஒருவன்
a)
எவனொருவன்
b)
எவ்ன்னொருவன்
c)
எவன்ஒருவன்
d)
என்னொருவன்
3.
பரிதி என்பதன் பொருள்
a)
சந்திரன்
b)
சூரியன்
c)
நேர்
d)
வயல்
4.
பாரதிதாசன் இன்பத்தமிழ்க் கல்வி பாடலில் எதனை வலியுறுத்துகிறார்
a)
இயற்கையினை வர்ணித்தலை
b)
கவிதை எழுதுவதை
c)
கதை
படிப்பதை
d)
இன்பத்தமிழ் கற்றலை
e)
இ
5.
உலகில் அழியாச செல்வம் எது
a)
கட்டிடம்
b)
மரம், செடி, கொடிகள்
c)
சொத்து
d)
கல்வி
100 %
