wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அழியாச் செல்வம்

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

நாலடியார் ---------- தொகுப்புகளுள் ஒன்று .

a)

இதிகாசம்

b)

எட்டுத்தொகை

c)

பதினெண்கீழ்க்கணக்கு

d)

பத்துப்பாட்டு

2.

நாலடியாரின் ஆசிரியர் ------------------

a)

இளங்கோவடிகள்

b)

சமண முனிவர்கள்

c)

நாத முனிகள்

d)

கம்பர்

3.

விச்சை - பொருள் தருக

a)

கல்வி

b)

செல்வம்

c)

வீரம்

d)

மன்னர்

4.

கல்வியானது பிறருக்குக் கொடுத்தாலும் -------------

a)

கொடுக்க முடியும்

b)

கொடுக்க முடியாது

c)

குறையும்

d)

குறையாது

5.

நாலடியாரின் வேறு பெயர் --------

a)

தொன்னூல் விளக்கம்

b)

நீதி நெறி விளக்கம்

c)

வேளாண் வேதம்

d)

தமிழ் வேதம்