wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7. உரைநடை - திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Total questions: 12

Worksheet time: 60secs

Name
Class
Date
1.

திருநெல்வேலி _________ மன்னர்களோடு தொடர்புடையது.

a)

அ) சேர

b)

ஆ) சோழ

c)

இ) பாண்டிய

d)

ஈ) பல்லவ

2.

இளங்கோவடிகள் ________ மலைக்கு முதன்மை கொடுத்து பாடியுள்ளார்.

a)

அ) இமய

b)

ஆ) கொல்லி

c)

இ) பொதிகை

d)

ஈ) விந்திய

3.

திருநெல்வேலி______ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

a)

அ) காவிரி

b)

ஆ) வைகை

c)

இ) தென்பெண்ணை

d)

ஈ) தாமிரபரணி

4.

தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நகர் ________.

a)

அ) பாளையங்கோட்டை

b)

ஆ) பேட்டை

c)

இ) சேரன்மாதேவி

d)

ஈ) செங்கோட்டை

5.

வேணுவனம் என்னும் சொல்லின் பொருள்_________.

a)

அ) சோளக் காடு

b)

ஆ) கருப்பங் காடு

c)

இ) மூங்கில் காடு

d)

ஈ) வேலங்காடு

6.

பாண்டியர்களின் இரண்டாவது தலைநகர் ________.

a)

அ) பாளையங்கோட்டை

b)

ஆ) திருநெல்வேலி

c)

இ) வேணுவனம்

d)

ஈ) சேரன்மாதேவி

7.

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று கூறுபவர் _______.

a)

அ) இளங்கோவடிகள்

b)

ஆ) திருஞானசம்பந்தர்

c)

இ) சேக்கிழார்

d)

ஈ) திரிகூட இராசப்பக் கவிராயர்

8.

தண்பொருநைப் புனல் நாடு என்று போற்றியவர் _________.

a)

அ) இளங்கோவடிகள்

b)

ஆ) திருஞானசம்பந்தர்

c)

இ) சேக்கிழார்

d)

ஈ) திரிகூட இராசப்பக் கவிராயர்

9.

இலக்கியங்களில் திரிகூடமலை என்று பகழப்படுவது ________.

a)

அ) குற்றாலமலை

b)

ஆ) கொல்லிமலை

c)

இ) பொதிகைமலை

d)

ஈ) விந்தியமலை

10.

திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது ________.

a)

அ) நெசவுத்தொழில்

b)

ஆ) உழவுத்தொழில்

c)

இ) முத்துக்குளித்தல்

d)

ஈ) தேனெடுத்தல்

11.

________ யில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.

a)

அ) கொற்கை

b)

ஆ) முசிறி

c)

இ) தொண்டி

d)

ஈ) காந்தளூர்

12.

வணிகம் நடைபெறும் பகுதியைப் ______ என வழங்குதல் பண்டைய மரபு.

a)

அ) பெட்டை

b)

ஆ) பேட்டை

c)

இ) சேட்டை

d)

ஈ) கோட்டை