wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PAANCHAI VALAM

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிற்றில் நற்றூண் பற்றி என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்

a)

பாஞ்சை வளம்

b)

புலி தங்கிய குகை

c)

புறநானூறு

2.

சிற்றில் நற்றூண் பற்றி என்ற பாடல் வரிகளை எழுதிய ஆசிரியர்

a)

காவற்பெண்டு

b)

வானமாமலை

c)

நாலடியார்

3.

சிற்றில் என்பதன் பொருள்

a)

இல்லாமை

b)

சிறிய வீடு

c)

சிறுமை

4.

கல்லளை என்பதன் பொருள்

a)

கல்

b)

குகை

c)

கற்குகை

5.

இப்பாடலில் தன் மகனைப் பற்றி யார் யாரிடம் கூறியது

a)

மூதாட்டி இளம்பண்ணிடம்

b)

இளம்பெண் மூதாட்டியிடம்

c)

புலவர் இளம்பெண்ணிடம்

6.

புலி சேர்ந்து போகிய கல் அளை போல இக்கூற்று யாரை ஒப்பிட்டு கூறப்படுகிறது

a)

புலியைப் பற்றி

b)

புலவர் தன் மகனைப் பற்றியும்

c)

மகன் தாயை பற்றி

7.

புறநானூறு - எந்த வகை நூல்களில் ஒன்று?

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு

c)

பதினெண்கீழ்க்கணக்கு

8.

யாண்டுளனோ - என்ற சொல்லைப் பிரித்து எழுதுக

a)

யாண்டு. + உளனோ

b)

யான் + உளனோ

c)

யான் + உளனோ

9.

யாண்டு என்ற சொல்லின் பொருள்

a)

எங்கே?

b)

இங்கே?

c)

இப்பொழுது

10.

சிற்றில் நற்றூண் பற்றி என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற தலைப்பு

a)

பாஞ்சை வளம்

b)

புலி தங்கிய குகை

c)

திரை இசை பாடல்