wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினாச் சொற்களுக்குப் பின் வலிமிகாது.

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

யாது + பொருள்

a)

யாதுப் பொருள்

b)

யாது பொருள்

2.

ஏது + கனி

a)

ஏது கனி

b)

ஏதுக் கனி

3.

வினாச் சொற்களுக்குப் பின் வலிமிகாது என்ற விதிக்கு ஏற்ப சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

பிறருக்கு யாவைத் தந்தாலும் தூய மனத்தோடு தர வேண்டும்.

b)

பிறருக்கு யாவை தந்தாலும் தூய மனத்தோடு தர வேண்டும்.

4.

வினாச் சொற்களுக்குப் பின் வலிமிகாது என்ற விதிக்கு ஏற்ப சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அண்ணன் ஏதுச் செய்தாலும் மிகவும் பொறுப்பாகச் செய்வார்.

b)

அண்ணன் ஏது செய்தாலும் மிகவும் பொறுப்பாகச் செய்வார்.

5.

சரியான வினாச் சொல்லின் பயன்படுத்தி வாக்கியத்தை நிறைவு செய்க.


ஒருவன் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான காரணங்கள் ____________________ ?

a)

ஏது

b)

யாது

c)

யாவை

6.

சரியான வினாச் சொல்லின் பயன்படுத்தி வாக்கியத்தை நிறைவு செய்க.


நிகழ்ச்சியின் அறிவிப்பாளன் ______________ பேசுகின்றான் என்று விளங்கவில்லை.

a)

யாவை

b)

ஏது

c)

யாது

7.

இவற்றுள் எந்த இரு பதில்கள் சரியானவை?

a)

ஏது தந்தாலும்

b)

யாவைக் கொடுத்தாலும்

c)

யாது சுலபம்

d)

ஏதும் மாற்றம்

8.

இவற்றுள் எவை வினா சொற்கள் அல்ல?

a)

எங்கு

b)

யாவை

c)

அது

9.

பிரித்தெழுதுக.


யாது சிறிது =

a)

யாதுச் + சிறிது

b)

யாது + சிறிது

10.

சேர்தெழுதுக.


ஏது + கண்டாய் =

a)

ஏதுக் கண்டாய்

b)

ஏதுண்டாய்

c)

ஏது கண்டாய்