Worksheetsஏழாம் வகுப்பு தமிழ்
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
மரம் வளர்த்தால்....... பெறலாம்
a)
மாரி
b)
மாறி
2.
பாரி மகளிரின் பெயர்கள்.....
a)
அங்கவை,சங்கவை
b)
தக்கவை,சங்கை
3.
மலர்ன்ன பாதம்...... இதில் உள்ள உவம உருபு எது
a)
அன்ன
b)
போன்ற
4.
வையம் என்பதன் பொருள் என்ன
a)
அறிவு
b)
உலகம்
5.
ஞானம் என்பதன் பொருள் என்ன
a)
உலகம்
b)
அறிவு
6.
வித்து என்பதன் பொருள்....
a)
விதை
b)
விழுது
7.
Agriculture என்பதன் தமிழ் சொல்
a)
கவிஞர்
b)
வேளாண்மை
8.
நெற்பயிர் என்பதன் ஆங்கிலச் சொல்.....
a)
Poet
b)
Paddy
9.
....... ஒரு நாட்டின் அரணாக விளங்குகிறது
a)
காடு
b)
வயல்
10.
கண்ணதாசனின் இயற்பெயர்.....
a)
முத்தையா
b)
சுப்பையா
100 %
