wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Sarpu Ezhuthukal Quiz

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

8

c)

6

d)

10

2.

மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.

a)

உயிரளபெடை

b)

ஆய்தம்

c)

குற்றியலுகரம்

d)

குற்றியலிகரம்

3.

முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள் என்பர்.

a)

சரி

b)

தவறு

4.

மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் என்ன எழுத்துக்கள் தோன்றுகின்றன?

a)

சார்பு எழுத்துகள்

b)

ஆய்தம்

c)

உயிர்மெய்

d)

முதல் எழுத்து

5.

தனிநிலை என்றும் பெயர் உடைய எழுத்து எது?

a)

முதல் எழுத்து

b)

ஆய்தம்

c)

மகரக்குறுக்கம்

d)

முப்பாற்புள்ளி

6.

குற்றியலிகரம் சில இடங்களில் குறுகி, குற்றியலுகரம் போலவே, __________சில இடங்களில் குறுகும்.

a)

இகரமும்

b)

சுருங்கி

c)

தனித்து

d)

இயங்கும்

7.

குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய _____________ எழுத்து

a)

ஆய்த்ம்

b)

மெல்லின

c)

இடயின

d)

வல்லின

8.

நுட்பமான ஒலிப்புமுறையை உடைய எழுத்து யாது?

a)

உயிர்மெய்

b)

ஆய்தம்

c)

தனிநிலை

d)

ஒற்றளபெடை

9.

ஒற்றளபெடை ________ மாத்திரை அளவைப் பெறும்.

a)

1

b)

3

c)

2

d)

4

10.

நாடு + யாது = _______

a)

நாடுயாது

b)

நாடீயாது

c)

நாடியாது

d)

நடுயது