WorksheetsToday GK - Day 32
Total questions: 10
Worksheet time: 2mins
இந்தியா------என்று
அழைக்கப்படுகிறது.
துணைக்கண்டம்
கண்டம்
தீவு
மேற்கூறிய எதுவுமில்லை
இந்தியா ஏறத்தாழ -----.
ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரீகத்தின் தாயகமாக விளங்குகிறது
3000
4500
5000
5200
எந்த ஆண்டு முதல் இந்திய அரசால் செம்மொழியாக 'தமிழ் மொழி' அறிவிக்கப்பட்டது?
2005
2007
2003
2004
பிஹு என்னும்
நடனம்
எந்த மாநிலத்தில்
எந்த காணப்படுகிறது?
ஒடிசா
அசாம்
கர்நாடகா
கேரளா
இந்திய
அரசியலமைப்புச்
சட்டத்தின் எத்தனையாவது
அட்டவணையின்படி
22 மொழிகள்
அலுவலக
மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது?
ஆறாவது
எட்டாவது
பத்தாவது
ஐந்தாவது
இந்திய தொல்லியல்துறை
இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் ------சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்.
60%
54%
65%
57%
இந்தியாவின்-----ஆம்
ஆண்டு மக்கள் தொகை
கணக்கெடுப்பின்படி,
122 முக்கிய மொழிகளையும் 1599 பிற மொழிகளையும்
இந்தியா கொண்டுள்ளது.
2001
2010
1990
1991
இந்தியா
சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ்
இருந்தது?
400
350
300
420
ராசலீலா, சோலியா ஆகியவை
எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற
நடனமாகும்?
உத்தரப் பிரதேசம்
அசாம்
பீகார்
மகாராஷ்டிரா
"டிஸ்கவரி ஆப் என்ற நூலை எழுதியவர் யார்?
இந்தியா"
இராஜாஜி
வ.உ.சி
நேதாஜி
ஜவஹர்லால் நேரு
