wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கல்வி வளர்ச்சி நாள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காமராசரின் தங்கையின் பெயர்

a)

நாகம்மாள்

b)

அன்னம்மாள்

c)

காமாட்சி

2.

காமராசர் மணிமண்டபம் அமைந்திருக்கும் இடம்

a)

திருச்சி

b)

கன்னியாகுமரி

c)

மதுரை

3.

காமராசர், மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்த ஆண்டு

a)

1947

b)

1956

c)

1975

4.

காமராசர் விவசாயத்தின் வளர்ச்சிக்காகக் கொண்டு வந்த திட்டம்

a)

சீருடைத் திட்டம்

b)

சிலை அமைத்தல்

c)

நீர்ப்பாசனம்

5.

காமராசர் பிறந்த ஆண்டு

a)

1970

b)

1903

c)

1910

6.

6. காமராசருக்குப் பெற்றோர் இட்ட பெயர்

a)

காமராஜர்

b)

கர்மவீரர்

c)

காமாட்சி

7.

7. காமராசர் சிறை வாசம் புரிந்த ஆண்டுகள்

a)

11

b)

10

c)

7

8.

8. காமராசர் பள்ளிப்படிப்பை நிறுத்திய வகுப்பு

a)

5

b)

6

c)

7

9.

9. காமராசர் தன் அறிவை வளர்த்துக் கொண்ட இடம்

a)

நூலகம்

b)

கடற்கரை

c)

பூங்கா

10.

10. காமராசருக்கு வெண்கல சிலை வைத்துள்ள இடம்

a)

பேருந்து நிலையம்

b)

நாடாளுமன்றம்

c)

பாராளுமன்றம்