NEW
Font size
Worksheetsவிளம்பரம் ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
பள்ளியில் எதனை முன்னிட்டு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ?
நலக்கல்வி வாரம்
தமிழ்மொழி வாரம்
சுகாதார வாரம்
நன்னெறிக்கல்வி வாரம்
1இந்நிகழ்ச்சி எந்த திகதியில் நடக்கும் ?
11.10.2020
11.11.2020
11.12.2022
12.12.2024
இந்த நிகழ்ச்சி எங்கு நடைபெறும் ?
கணினி அறை
வகுப்பறை
பள்ளி திடல்
பள்ளி மண்டபம்
இந்நிகழ்ச்சியின் தலைப்பு என்ன ?
போதைப்பொருள் ஒழிப்போம்
போதைப்பொருளைத் தவிர்ப்போம்
போதைப்பொருள்
கற்போம் கற்பிப்போம்
இந்நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ள முடியாது ?
ஆண்டு 3
ஆண்டு 4
ஆண்டு 5
ஆண்டு 6
சிறுவயது முதலே எதனைப் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களுக்கு வர வேண்டும் ?
போதைப்பொருள்
கல்வி
பெற்றோர்
நன்மை தீமை
மேடை நாடகம் யார் ஏற்பாட்டில் நடைப்பெறுகிறது ?
திரு கோச்செழியன்
தெராத்தாய் வசிப்பிடம்
பெற்றோர் சங்கம்
இளைஞர் சஙம்
மேடை நாடகம் எந்த வசிப்பிட மக்களுக்கு ஏற்பாடு செயப்பட்டுள்ளது ?
செம்பாக்கா
தெராத்தாய்
ஜூவாசே
பாலோங்
போதைப்பொருள் உட்கொள்ளும் காரணம் யாது ?
மன நிம்மதி
மன அழுத்தம்
அமைதி
நல்ல பழக்கம்
போதைப்பொருளிலினால் ஏற்படும் பாதிப்பு யாது ?
கல்வியில் மேன்மை
எதுவும் இல்லை
நோய்
எலும்பு முறிவு
