Worksheetsநன்னெறிக் கல்வி -உயர்வெண்ணம் ஆண்டு 5
Total questions: 11
Worksheet time: 8mins
அண்டை அயலாரின் உதவியைப் பெற்றவுடன் முதலில் நாம் --------------கூற வேண்டும்
மன்னிப்பு
நன்றி
வணக்கம்
மதித்து
வயதில் மூத்த அண்டை அயலாரைக் கண்டதும்--------------- கூறுவது சிறப்பு.
வணக்கம்
நன்றி
மன்னிப்பு
மதித்து
தவறுதலாக அண்டை வீட்டுப் பூந்தொட்டியை உடைத்து விட்டால் -------------- கேட்க வேண்டும்.
மன்னிப்பு
நன்றி
மதித்து
வணக்கம்
பிற இனத்தைச் சேர்ந்த்த அண்டை அயலாரின் பண்பாட்டை---------------நடந்து கொள்ள வேண்டும்.
மதித்து
நன்றி
மன்னிப்பு
வணக்கம்
குடியிருப்புக் கழகம் ஏற்பாடு செய்யும் துப்புரவுப் பணியில்------------ உணர்வுடன் கலந்து கொள்ள வேண்டும்.
நன்றி
ஒற்றுமை
வணக்கம்
மதித்து
வாழிடச் சமூகத்தினருக்கு மனப்பூர்வமாக உதவி செய்பவர்கள்------------------- எதிர்ப்பார்க்க மாட்டார்கள்.
செயல்
நம்பிக்கை
பேச்சு
பிரதிபலனை
வாழிடச் சமுகத்தினரிடையே நேர்மையைக் கடைப்பிடிக்காதவர் கொடுத்த---------- காப்பாற்ற மாட்டார்கள்.
செயல்
நம்பிக்கை
பேச்சு
வாக்கைக்
சமூகத் தலைவர் அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்றுத் தருவதில் ----------------- நடந்துகொள்வார்.
பேச்சு
இன பாகுபாடின்றி
உண்மை
நம்பிக்கை
வாழிடச் சமூகத்தினரிடையே
உண்மை பேசுவது வாழ்வின் -------------கொள்கையாகும்.
செயல்
உயர்ந்த
உண்மை
நேர்மையைக் கடைப்பிடிப்பதால் வாழிட சமூகத்தில் ------------ மேலோங்கும்.
நம்பிக்கை
பேச்சு
உயர்ந்த
செயல்
வயதில் மூத்த அண்டை அயலாரைக் கண்டதும்--------------- கூறுவது சிறப்பு.
வணக்கம்
நன்றி
மன்னிப்பு
மதித்து
