Font size
Worksheetsஇணைமொழியும் பொருளும்
Total questions: 11
Worksheet time: 10mins
1) _____________ அயலார்
2) அன்றும் ____________
எனும் இணைமொழியை நிரப்பி எழுதுக.
இணைமொழியின் பொருள் யாது ?
அண்டை அயலார்
அக்கம் பக்கத்தார்
உடன்பிறப்பு
உறவினர்
சூழலுக்கேற்ற இணைமொழி யாது ?
திரு. காளிதாஸ் குடும்பத்தினர் தங்களின் வாழிட மக்களை மதித்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
அண்டை அயலார்
அன்றும் இன்றும்
சுற்றும் முற்றும்
நாம் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பின்பற்றி வாழும் சமுதாயமாகத் திகழ்வதில் பெருமை கொள்ள வேண்டும்.
அண்டை அயலார்
அன்றும் இன்றும்
சுற்றும் முற்றும்
அங்கும் இங்கும்
பாலன் தானுண்டு ; தன் வேலையுண்டு என்று இருப்பான். அவன் ...............எவரிடமும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டான்.
அண்டை அயலார்
தொன்று தொட்டு
அன்றைக்கு மட்டும் எனக்கு ..........உதவி செய்யாமல் இருந்திருந்தால் ,தீவிபத்தில் அனைத்தையும் இழந்திருப்பேன்.
அண்டை அயலார்
ஆதி அந்தம்
புதுமனை புகுவிழாவுக்கு ...............திரண்டு வந்து வாழ்த்தினர்.
அண்டை அயலார்
இரவும் பகலும்
