Font size
Worksheetsநன்னெறிக் கல்வி - நன்றி நவில்தல்(ஆண்டு 4)
Total questions: 10
Worksheet time: 5mins
சிறந்த சேவையாற்றிய குடியிருப்புச் சங்கத் தலைவருக்குப் _____________ அணிவித்தோம்.
சட்டை
பொன்னாடை
குடியிருப்புப் பாதுகாவலருக்கு ___________ தெரிவித்தேன்.
நன்றி
வணக்கம்
பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற எதிர்வீட்டுச் சிறுவனுக்குப் ____________ வழங்கினேன்.
பன்பு
பரிசு
ஆங்கில மொழியைப் போதித்த அண்டை வீட்டு அக்காவுக்கு _____________________ வழங்கினேன்.
நன்றி அட்டை
வாழ்த்து அட்டை
பழங்கள் வாங்கிய பக்கத்து வீட்டு அம்மாவுக்குப் ________________ நன்றி கூறினேன்.
புன்முறுவலுடன்
அன்பு
மின்னஞ்சல் வழி வாழ்த்துக் கூறிய எதிர்வீட்டு அண்ணனுக்கு ____________________ மூலம் நன்றி நவின்றேன்.
கடிதம்
மின்னஞ்சல்
வீட்டு வேலைகளைச் செய்ய உதவிய அண்டை அயலாருக்கு ____________________ வழங்கினோம்.
விருந்து உபசரிப்பு
வீட்டை
சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்ற அண்டை வீட்டினருக்குத் __________________ மூலம் நன்றி தெரிவித்தேன்.
தொலைப்பேசி
கணினி
நன்றியின்மையால் மன வருத்தம் ஏற்படும்.
சரி
தவறு
ஒருவர் செய் நன்றி மறந்தால் அவருக்கு நம்மிடம் மரியாதை ஏற்படும்.
சரி
பிழை
