Font size
Worksheetsநேர்மை
Total questions: 10
Worksheet time: 7mins
அண்டை அயலாரிடம் போலித்தனமான உறவும் நடிப்பும் கூடாது. _____________________ இருக்க வேண்டும்.
நம்பிக்கைக்கு
நேர்மையாக
நீதியுடன்
_____________________ நடந்து கொண்டால் நம்மை அண்டை அயலார் விரும்புவர்.
நம்பிக்கைக்கு
நேர்மையாக
நீதியுடன்
அண்டை வீட்டாரின் (a) ப் பாத்திரமாக நடந்துக் கொள்ள வேண்டும்.
சரியான சூழலைத் தேர்ந்தெடு
கண்டெடுத்த பொருளை உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்தல்.
பொருள்கள் வாங்க கூடுதல் பணம் வாங்குதல்.
கூறிய இரகசியத்தை மற்றவரிடம் கூறாமல் இருத்தல்.
நேர்மையற்ற செயலைத் தேர்ந்தெடு
அண்டை அயலார் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்டல்
செய்த தவற்ரை ஒப்புக்கொள்ள மறுத்தல்
மீத பணத்தையும் பொருளையும் நேர்மையாகக் கொடுத்தல்
நீ என்ன செய்வாய்?
உரியவரிடம் ஒப்படைத்தல்
அதிலுள்ள பணத்தை எடுத்துக் கொள்வேன்
காவல் துறை அதிகாரியிடம் கொடுப்பேன்
எதிர் வீட்டாரிடம் செய்த தவற்றை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதால்
(a)
அண்டை வீட்டாரிடம் உண்மையைப் பேசினால் ________________
கோபம் வரும்
குற்ற உணர்வோடு வாழ நேரிடும்
நம்மீது மதிப்பும் மரியாதையும் கூடும்
ஏன் நேர்மையாக இருக்க வேண்டும்? ஏன்?
அனைவரும் நம்மை நம்புவர்
மதிப்பும் மரியாதையும் உயரும்
அனைவரும் கோபம் கொள்வர்
பக்கத்து வீட்டுக்காரர் பொருள்கள் வாங்கி வர சொல்லி குமரனை அழைக்கிறார். கூடுதல் பணம் கொடுத்தால் கடைக்குச் செல்வதாக குமரன் கூறுகிறான். இது நேர்மையான செயலா அல்லது நேர்மையற்ற செயலா? ஏன்?
நேர்மையற்ற செயல்
நேர்மையான செயல்
