wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மூழ்குமா மிதக்குமா

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. நீரில் போடப்பட்ட திராட்சைப்பழம்________________________.

a)

மூழ்கும்

b)

மிதக்கும்

2.

4. நீரில் போடப்பட்ட திராட்சைப்பழம் ஏன் மூழ்கியது?

a)

திராட்சைப்பழத்தின் அடர்த்தி குறைவு.

b)

திராட்சைப்பழத்தின் அடர்த்தி அதிகம்.

3.

2. கெட்டிப்பாலில் போடப்பட்ட திராட்சைப்பழம்________________________.

a)

மூழ்கும்

b)

மிதக்கும்

4.

3. சீனிப்பாகில் போடப்பட்ட திராட்சைப்பழம்________________________.

a)

மூழ்கும்

b)

மிதக்கும்

5.

5. சீனிப்பாகில் போடப்பட்ட திராட்சைப்பழம் ஏன் மிதந்தது?

a)

திராட்சைப்பழத்தின் அடர்த்தி குறைவு.

b)

திராட்சைப்பழத்தின் அடர்த்தி அதிகம்.

6.

6. நீரை விட அடர்த்தி குறைந்த பொருள்கள் நீரின் மேற்பரப்பில் மிதக்கின்றன.

a)

ஆமாம்

b)

இல்லை

7.

தண்ணீரையும் எண்ணெயையும் ஒரு முகவையில் ஊற்றினால் என்ன நேரிடும் ?

a)

எண்ணெய் நீரின் மேல் மிதக்கும்.

b)

எண்ணெயும் நீரும் கலந்திடும்.

c)

நீர் எண்ணெயின் மேல் மிதக்கும்

8.

முட்டை இயல்பான தண்ணீரில் மூழ்கும், ஆனால் உப்பு நீரில் மிதக்கும், காரணம் முட்டை உப்பு நீரை விட அடர்த்தி ........................... ; உப்பு நீரில் காற்றறைகள் ................................... .

a)

அடர்த்தி அதிகம், காற்றறைகள் குறைவு

b)

அடர்த்தியும் காற்றறைகளும் சமமான அளவு

c)

அடர்த்தி குறைவு, காற்றறைகள் அதிகம்

9.

இவற்றுள் காற்றறைகள் குறைவாக உள்ள பொருட்கள் யாவை?

a)

காற்றடைத்த பந்து

b)

கண்ணாடி

c)

கற்கள்

d)

கட்டை வரைகோல்

10.

திராட்சை எதில் மூழ்கும்?

a)

கெட்டிப்பால்

b)

சீனிப்பாகு

c)

நீர்

11.

எதன் அடர்த்தி அதிகம்?

a)

திராட்சை

b)

நீர்