NEW
Font size
S
M
L
XL
Worksheetsவரலாறு
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வரலாற்று ஆய்வு நெறி ஏன் மேற்கொள்ளப்படுகிறது??
a)
நடந்த வரலாற்று நிகழ்வுகளை நிரூபிக்க.
b)
நடந்த வரலாற்று நிகழ்வுகளை அழிக்க.
2.
வரலாற்று ஆய்வு நெறி 3 வகைப்படும்.
a)
தவறு
b)
சரி
3.
தோண்டித் தேடுதல் நடவடிக்கை எந்த முறையில் உள்ளது?
a)
வாய்மொழி முறை
b)
எழுத்து முறை
c)
அகழ்வாராய்ச்சி முறை
4.
தோண்டித் தேடுதல் நடவடிக்கை எந்த முறையில் உள்ளது?
a)
வாய்மொழி முறை
b)
எழுத்து முறை
c)
அகழ்வாராய்ச்சி முறை
5.
குகைச்சுவர் , மரக்கட்டை , பாறை மற்றும் அச்சுப் படிவங்கள் எந்த முறையின் எடுத்துக்காட்டுகளாகும்?
a)
அகழ்வாராய்ச்சி
b)
எழுத்து முறை
c)
வாய்மொழி முறை
6.
குகைச்சுவர் , மரக்கட்டை , பாறை மற்றும் அச்சுப் படிவங்கள் எந்த முறையின் எடுத்துக்காட்டுகளாகும்?
a)
அகழ்வாராய்ச்சி
b)
எழுத்து முறை
c)
வாய்மொழி முறை
Reset