Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

grade1 Tamil

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

" அம்மா" என்ற சொல்லில் உள்ள உயிர் எழுத்து என்ன?

a)

ஆ

b)

மா

c)

ம்

d)

அ

2.

உயிர் குறில் எழுத்துக்கள் என்ன?

a)

ஊ

b)

இ

c)

எ

d)

ஆ

3.

படத்தில் உள்ள பெயரின் மெய் எழுத்து என்ன?

a)

ந்

b)

கா

c)

க

d)

ல்

4.

படத்தின் முதல் எழுத்து என்ன?

(a)  

5.

"வயல்" என்ற சொல்லில் உள்ள உயிர் மெய் எழுத்தை கண்டுபிடி?

a)

வி

b)

வ ய

c)

ய

d)

ல்

6.

படத்தின் பெயரை கண்டுபிடி?

a)

மிதிவண்டி

b)

மீதிவண்டி

c)

மதிவண்டி

7.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
8.
உயிர் நெடில் எழுத்துகள் __________
a)
7
b)
5
c)
6
d)
12
9.
ஆய்த எழுத்து ...........
a)
எஃது
b)
அது
c)
ஓர்
d)
இது
10.
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
a)
1
b)
2
c)
3
d)
4