Worksheetsசிறுகதை
Total questions: 10
Worksheet time: 5mins
இன்று படித்த கட்டுரையின் வகை என்ன?
கட்டுரை
சிறுகதை
நேர்காணல்
கதை
சிறுகதையை எத்தனை சொற்களுக்கு எழுத வேண்டும்?
50
120
80
200
அந்தத் தனி படத்தில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர்?
நான்கு பேர்
ஐந்து பேர்
இரண்டு பேர்
மூன்று பேர்
இது எந்த இடத்தில் நடைபெற்றது?
வரவேற்பு அறை
சமையலறை
நுழைவாயில்
மண்டபம்
ஏன் அப்பா கோபமடைந்தார்?
பொருளை உடைப்பதற்காக
படிக்காமல் இருந்ததற்காக
விளையாடிக் கொண்டே இருந்ததால்
பேச்சை கேட்காததால்
உடைந்த பொருள் என்ன?
தொலைபேசி
கண்ணாடி
தொலைக்காட்சி
கண்ணாடி நீர் புட்டி
அந்தப் பையன் எந்த குணமுடையவை?
பாசம்
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை
நேர்மை
நல்லவன்
சிறுகதையில் மொத்தம் எத்தனை புள்ளிகள் கொடுப்பர்?
25 புள்ளிகள்
35புள்ளிகள்
15 புள்ளிகள்
45 புள்ளிகள்
இந்த சிறுகதையின் மூலம் என்ன பாடம் கற்றுக் கொண்டோம்?
பிறந்தவர்கள் மேல் பாசம் வைக்க வேண்டும்
அடிக்க வேண்டும்
விளையாட வேண்டும்
படிக்க வேண்டும்
சிறுகதையில் நாம் நேரடியாக நுழையக்கூடாது.
சரி
தவறு
