wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

CLASS 3 (19.11.2020)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆங்கில மாதங்களின் எண்ணிக்கை?

a)

10

b)

11

c)

12

2.

ஆங்கில மாதங்களில் 5 வது மாதம் ?

a)

ஏப்ரல்

b)

மே

c)

ஜூன்

3.

திருக்குறள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

4.

திருவள்ளுவர்க்குரிய வேறுபெயர்?

a)

செந்நாபோதர்

b)

கவியரசர்

c)

நாமக்கல் கவிஞர்

5.

மொத்த திருக்குறளின் எண்ணிக்கை ?

a)

33

b)

133

c)

1330

6.

திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளது?

a)

123

b)

133

c)

143

7.

ஒரு அதிகாரத்திற்கு எத்தனை திருக்குறள்?

a)

10

b)

20

c)

30

8.

திருக்குறளின் வேறுபெயர்?

a)

திருக்கடுகம்

b)

உலகப்பொதுமறை

c)

நன்னூல்

9.

திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?

a)

1802

b)

1822

c)

1812

10.

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்?

a)

மல்லி , முல்லை

b)

அனிச்சம் , குவளை

c)

ரோஜா , சாமந்தி