NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅன்புடைமை
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
துன்பத்தில் இருக்கும் அண்டை அயலாருக்கு ஆறுதலாக இருப்பேன்.
a)
சரி
b)
தவறு
2.
நான் செடிகளுக்கு நீர் பாய்ச்சும் போது அண்டை வீட்டு அண்ணனின் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவேன்.
a)
சரி
b)
தவறு
3.
பக்கத்து வீட்டுப் பாட்டியின் கனமானப் பைகளைத் தூக்கி வருவேன்.
a)
சரி
b)
தவறு
4.
அண்டை வீட்டில் நடக்கும் விருந்தில் கலந்து கொள்ளாமல் நண்பனுடன் படம் பார்க்கச்
செல்வேன்.
a)
சரி
b)
தவறு
5.
பக்கத்து வீட்டுத் தம்பி பசியில் இருந்த போது உணவு தர மறுப்பேன்.
a)
சரி
b)
தவறு
6.
நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த அண்டை வீட்டாரை நலம் விசாரிக்க விருப்பமில்லை
a)
சரி
b)
தவறு
7.
தகப்பானரை இழந்த கலாவிற்கு, நான் பொருளுதவி வழங்கினேன்.
a)
சரி
b)
தவறு
Reset
