Worksheetsவலிமிகும் இடங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsஅ + சட்டை = அச்சட்டை
சரி
பிழை
எந்த + புத்தகம் = எந்தப்புத்தகம்
சரி
பிழை
பங்கு + சந்தை = பங்குச் சந்தை
சரி
பிழை
இங்கு + பார் =இங்குப் பார்
சரி
பிழை
இப்படி + கூறு =இப்படி கூறு
சரி
பிழை
'எ' என்னும் வினா எழுத்தின் பின் வலிமிகும்.
சரி
பிழை
அந்த, இந்த, எந்த என்னும் சுட்டு வினா திரிபுகள் அல்ல.
சரி
பிழை
எப்படி என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகும்.
சரி
பிழை
இங்கு என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகாது.
சரி
பிழை
உ+ புத்தகம் = உப்புத்தகம்
சரி
பிழை
10 questions
வன்தொடர்க் குற்றியலுகரம்
Worksheet
•
5th - 6th Grade
10 questions
தோன்றல் விகாரம்
Worksheet
•
5th Grade
10 questions
தமிழ்மொழி (மரபுத்தொடர்)
Worksheet
•
4th - 6th Grade
15 questions
தமிழ்மொழி - வலிமிகா இடங்கள்
Worksheet
•
1st - 6th Grade
10 questions
தமிழ்மொழி ( ஆண்டு 6 ) செய்யுளும் மொழியணியும்
Worksheet
•
6th Grade
10 questions
எச்சம் ஆண்டு 6 மீள்பார்வை
Worksheet
•
6th Grade - University
10 questions
Class 5 - மூதுரை - 29.7.2021
Worksheet
•
5th Grade
15 questions
SARALA SUBRAMANIAM
Worksheet
•
4th - 6th Grade